Tuesday 23 October 2012

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 250 என்ஜினீயர்ஸ் பணியிடங்கள்


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 250 என்ஜினீயர்ஸ் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் என்ஜினீயர்ஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: என்ஜினீயர்ஸ் - 250

கல்வித் தகுதி: சிவில்/ கெமிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் - இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரிக்கல் - எலெக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/ மெட்டலர்ஜிகல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக் பட்டம். கூடவே கேட் 2013 தேர்வையும் எழுத வேண்டும்.

வயது: 26க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2013

விவரங்களுக்கு: www.iocl.com
*News from Pudiyathalaimurai

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More