Tuesday 23 October 2012

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புரபேஷனரி என்ஜினீயர் பணியிடங்கள்


பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புரபேஷனரி என்ஜினீயர் பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புரபேஷனரி என்ஜினீயர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணி: புரபேஷனரி என்ஜினீயர்

கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேஷன்/ மெக்கானிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஃபர்மேஷனல் டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக கேட் 2013 தேர்வை எழுத வேண்டும்.

வயது: 25க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2013

விவரங்களுக்கு: www.bel-india.com

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More