Tuesday 23 October 2012

எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்


எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்

எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி

கல்வித் தகுதி: ஹெச்.ஆர். பிரிவில் எம்.பி.ஏ. அல்லது Social work  பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2012

விவரங்களுக்கு: http://moil.nic.in
*News from Pudiyathalaimurai

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More